இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தனது ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்குகளை நடத்தி தொழில் முனைவோர்களை ஊக்குவித்தும் அவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. இதன்படி 29.3.2013 வெள்ளிக்கிழமை […]